ஒரு நபரின் ஜாதகம் அல்லது ஜாதகக் கட்டம் (birth chart) என்பது அந்த நபரின் தனித்துவமான ஜனன வரைபடமாகும். ஜோதிட வல்லுநர்கள் ஒருவரின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஜாதக கட்டத்தை எழுதுகிறார்கள். இதனை நாம் ‘ஜென்ம ஜாதகம்’ என்றும் அழைக்கிறோம். சரியாக எழுதப்பட்ட இந்த ஜாதகக் கட்டம் மூலம் ஒருவரின் வாழ்க்கை, குணநலன், கல்வி, திருமணம், வேலை, எதிர்காலம், மற்றும் அதிர்ஷ்டம், ஆகியவற்றை துல்லியமாக அறிய முடியும்.
Please Click Here to know the process
Please Click Here to know the instructions for foreign currency payments.


