மேஷம் ராசிக்கான 2026 புத்தாண்டு பலன்கள் | Mesham 2026 New Year Prediction
https://www.youtube.com/watch?v=knbwtFZGZKk
மேஷம் முதல் ராசி .
7½ சனி தற்போது உங்கள் 12-ம் வீட்டில் இருக்கிறார்.
நீங்கள் ஒரு படி முன்னேறினாலும், சில நேரங்களில் இரண்டு படி பின்னுக்குத் தள்ளப்படுவது போலத் தோன்றும்.முதல், இரண்டாவது, மூன்றாவது முயற்சிகளும் தோல்வி அடைந்தாலும், தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.
மேஷ ராசி – வேலை மாற்றலாமா வேண்டாமா?
வேலை மாற்ற வேண்டுமா என்று முடிவு செய்வதற்கு முன், குறைந்தது ஒரு முறை அல்லது இருமுறை நிதானமாக யோசித்துப் பாருங்கள்.
- வேலை தற்போது நன்றாகப் போகிறது.
- குடும்ப நிலைமை அமைதியாக இருக்கிறது.
- கடன் சுமை இல்லை.
இப்படி நல்ல சூழ்நிலையில் மாற்ற முடிவு எடுக்கும்போது உங்கள் ஜாதகத்தைப் பார்த்து, கிரக நிலையை கணித்து முடிவெடுப்பது மிக முக்கியம்.

ரிஷப ராசிக்கான 2026 புத்தாண்டு பலன்கள் | Rishabam 2026 New Year Prediction
https://www.youtube.com/watch?v=V0ChFLaiMSc
சனி இன்னும் 11-ம் வீட்டில் இருக்கிறார்.
ரிஷப ராசி – வேலை & தொழில் 2026 எப்படி இருக்கும்?
2026 ஆரம்பத்திலிருந்தே ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வளர்ச்சி வாய்ப்புகள் கிடைக்கும்.
நீங்கள் தற்போது வேலையில் இருந்தால், இந்த வருடம் பதவி உயர்வு கிடைக்கும்
நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு முக்கிய விஷயம் இந்த ஆண்டில் நிச்சயம் நடக்கும்.
இந்த வருடம் ஏதேனும் முதலீடு (Invest) செய்தால், அது இரட்டிப்பு லாபத்தைத் தரும்

மிதுன ராசிக்கான 2026 புத்தாண்டு பலன்கள் | Mithunam 2026 New Year Prediction
https://www.youtube.com/watch?v=1BdYn5PW0Uc

கடக ராசிக்கான 2026 புத்தாண்டு பலன்கள் | Kadagam 2026 New Year Prediction
https://www.youtube.com/watch?v=0nFGgBajQqA

சிம்மம் ராசிக்கான 2026 புத்தாண்டு பலன்கள் | Simmam 2026 New Year Prediction
https://www.youtube.com/watch?v=azLV96AEnHo

கன்னி ராசிக்கான 2026 புத்தாண்டு பலன்கள் | Kanni 2026 New Year Prediction
https://www.youtube.com/watch?v=QbowAjMVVlE

துலாம் ராசிக்கான 2026 புத்தாண்டு பலன்கள் | Thulam 2026 New Year Prediction
https://www.youtube.com/watch?v=t4vnE46fLdc

விருச்சிகம் ராசிக்கான 2026 புத்தாண்டு பலன்கள் | Viruchigam 2026 New Year Prediction
https://www.youtube.com/watch?v=qch6bWEmLZ0

தனுசு ராசிக்கான 2026 புத்தாண்டு பலன்கள் | Dhanusu 2026 New Year Prediction
https://www.youtube.com/watch?v=-qcAB-noh4c

மகர ராசிக்கான 2026 புத்தாண்டு பலன்கள் | Magaram 2026 New Year Prediction
https://www.youtube.com/watch?v=mD7Ca8_8M3Y

கும்பம் ராசிக்கான 2026 புத்தாண்டு பலன்கள் | Kumbam 2026 New Year Prediction
https://www.youtube.com/watch?v=TAtCyz-G5uk

மீன ராசிக்கான 2026 புத்தாண்டு பலன்கள் | Meenam 2026 New Year Prediction
https://www.youtube.com/watch?v=1b3w45KIOkY




