- 8 இல் ராகு மிதுன ராசி நேயர்களுக்கு அசையா சொத்துக்களை லாங் டேர்ம் டெபாசிட், செய்வதற்கான சரியான நேரம் இது. குறிப்பிட்ட வருடங்கள் கழித்து ஒரு பெரிய தொகையை பெறலாம்.
- வீடு மற்றும் சொத்துக்களை வாங்கலாம். பின்னர் மார்க்கெட் நல்ல விலைக்கு போகும் போது அதை விற்றுவிடலாம். ஆனால் அதை இப்போது பயன்படுத்த முடியாது.
- குடும்ப உறவினர்கள் மூலம் பணவரவு உண்டாகும்..
- சிறுநீர் மற்றும் அதன் உறுப்புகளில், கால் தொடை மற்றும் மூட்டு பகுதிகளில் வலி வந்து அதை சரிசெய்யக்கூடிய சூழ்நிலை 8 ஆம் இட ராகுவால் உருவாகும்.
- தெரியாத தொழில், தெரியாத பழக்கம், தெரியாத விஷயம், மற்றும் தெரியாத நபர் இவற்றை நம்பவேண்டாம்.
- மிதுன ராசி நேயர்களை 2 இல் கேது அவர்களை குடும்பத்தில் இருந்து வேலை, தொழில், படிப்பு போன்ற காரணங்களுக்காக பிரித்து வெளிநாடோ அல்லது வெளிஊருக்கோ அனுப்பலாம்.
- யாருக்கும் கமிட்மென்ட் கொடுக்க வேண்டாம்
- கேது 2 இல் இருக்கும் போது காதல் சார்ந்த விஷயங்களில் மிதுன ராசியினர் ஆர்வம் காட்டவேண்டும், அது அவ்வளவு வெற்றிகரமாக அமையாது.
- பணம் கொடுக்கல், வாங்கல், திருமண, குடும்ப மற்றும் காதல் வாழ்க்கை, உறவுகள், கமிட்மென்ட், மற்றும் சில அனாவசிய விஷயங்களை தவிர்த்தால் இந்த கால கட்டத்தை சமாளிக்கலாம்.
மிதுன ராசி நேயர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி 2026 கலந்த பலன்களை அளிக்கிறது







