மகர ராசி ராகு கேது பெயர்ச்சி 2026-2028

மகர ராசி நேயர்களுக்கு 1 இல் ராகு உங்களுடைய ஆற்றல், அறிவு, தெளிவு, முன்னேற்றம், புரிதல், திறமைகளை நீங்கள் கண்டு அறியச் செய்யும் காலம் இது.

மகர ராசி சிலரை இந்த 1 ஆம் இட ராகு முதலில் சில விஷயங்களில் நம்பி ஏமாற வைத்து பிறகு அதைப்பற்றிய நல்ல புரிதலையும், தெளிவையும் கொடுக்கும்.

1 ஆம் இட ராகு போலியான விஷயங்களை காண்பித்து, தெளிவை கொடுத்து பின்பு ஞானத்தோடு சவால்களை மேற்கொள்ள உதவி செய்யும்.

காதல், உறவு, நட்பு, பிசினஸ் பார்ட்னர்ஷிப், பயணங்கள், முயற்சிகள் போன்ற எல்லாவற்றிலும் மகர ராசியினர் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டிய கால கட்டத்தை இந்த 7 இல் கேது உருவாக்கும்.

உடல்நிலை மற்றும் பயணம் போன்ற விஷயங்களில் நீங்கள் விழிப்புடன் இருத்தல் நல்லது.

உங்கlளின் பொறுமையும், ஞானமும், புரிதலும், சகிப்புத்தன்மையும் வளரக்கூடிய காலம் இந்த 7 ஆம் இட கேது.

இந்த ராகு கேது 2026 பெயர்ச்சி மகர ராசி நேயர்களை சோதித்து உங்களை மெருகேற்றி பலப்படுத்த போகிறது.


Copyright 2026 Life Horoscope. All rights reserved.
Call us Now