- 9 இல் வரப்போகும் ராகு ரிஷப ராசி நேயர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டை தர காத்துகொண்டு இருக்கிறது.
- வெளிநாட்டு பயணம், வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு கல்வி, வெளிநாட்டு வாழ்கை போன்ற உங்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் காலம் இந்த 9 இல் ராகு.
- ரிஷப ராசி நேயர்களின் தந்தை வழியில் சொத்து, விட்டு சென்ற உறவு, மரியாதை, போன்ற ஒரு நல்ல விஷயம் உங்களை வந்து சேர இருக்கிறது.
- இந்த 9 இல் ராகு ரிஷப ராசியினருக்கு கௌரவ பதவிகளை கொண்டு சேர்த்து மக்களின் பாராட்டு மற்றும் ஆதரவை ஏற்படுத்தும்.
- 3 ஆம் இட கேது உங்கள் தைரியத்தை சோதித்து ஞானத்தால் அதை மெருகேற்றுவார்.
- இளைய சகோதர, சகோதரிகளின் வழியாக சில சோதனைகளை ரிஷப ராசி நேயர்கள் சந்திக்கலாம்
- ஆன்மீகம் சம்பந்தப்பட்ட, நல்ல ஆலோசனை வழங்க கூடிய மனிதர்களின் சேர்க்கை உங்களுக்கு 3 ஆம் இட கேது மூல்யமாக கிடைக்கும்.
- பயணங்கள் நன்கு அமையும். பெரிய அளவிலான பாதிப்பு இல்லை.







