கும்ப ராசி ராகு கேது பெயர்ச்சி 2026-2028

கும்ப ராசி நேயர்களுக்கு 12 இல் ராகு தெளிவான அறிவு, தீர்க்கமான ஞானமும், புரிதலும், வாழ்க்கையை பற்றிய ஒரு அடையாளத்தையும் மற்றும் ஒரு தெளிவான பாதையை காட்ட உள்ளார்.

உங்கள் உடல், மனம்,குடும்பம், உறவு, காதல், படிப்பு, வேலை போன்ற விஷயங்களில் உள்ள பிரச்சினைகளில் 50% தீர்வு வர இருக்கும் நேரம் இது.

நோய்கள், விபத்துகள், சோதனைகளில் இருந்து இந்த 6 இல் கேது கும்ப ராசி நேயர்களை விடுவிக்கும் காலம்.

உங்களின் மனசஞ்சலங்கள், மனவருத்தங்கள் யாவற்றையும் இந்த 6 இல் கேது நிவர்த்தி செய்ய போகிறது.

வருத்தம், குழப்பம், சோதனை, கடன், முயற்சிகளில் தோல்வி, நோய், போன்றவற்றில் இருந்து கும்ப ராசி நேயர்களுக்கு இந்த ராகு கேது 2026 பெயர்ச்சி தெளிவான ஒரு சூழ்நிலையை உண்டாக்க உள்ளது.


Copyright 2026 Life Horoscope. All rights reserved.
Call us Now