மீன ராசி ராகு கேது பெயர்ச்சி 2026-2028

ராகு 11 ஆம் இடத்திற்கு வருவதினால் மீன ராசிநேயர்கள் தொழில், பதவி உயர்வு, பணம், சேமிப்பு, மற்றும் வெற்றி போன்ற மாபெரும் நன்மைகளை அடையப்போகிறார்கள்..

மீன ராசியினரின் அயல்நாட்டில் கல்வி, வெளிநாட்டில் வேலை மற்றும் வெளிநாடு பயணம், போன்ற ஆசை, திட்டங்கள் கனிந்து கைகூடி வரும் காலம் இந்த ராகுவின் 11 ஆம் இட இருக்கை …

ராகுவின் 11 ஆம் இட வருகைக்கு பின் ஜென்ம சனியும் விலகி மீன ராசியினருக்கு அமோகமான ஒரு சூழ்நிலை அமைய உள்ளது …

5 ஆம் இடத்திற்கு கேது வருவதால் மீன ராசியினர் வயிறு, குடல் சம்பந்தப்பட்ட, அசிடிட்டி போன்ற சில உடல் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது.

5 ஆம் இட கேதுவால் மீன ராசியினருக்கு மனதில் இனம் புரியாத குழப்பங்கள், பயம், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் வரவும் வாய்ப்பு உள்ளது.

மீன ராசி நேயர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி 2026 மிகவும் மேலானதாகவே உள்ளது..

11 ஆம் இட ராகுவால் வெற்றி, புகழ், பணம் ஒருபுறம் இருக்க , 5 ஆம் இட கேதுவால் மனக்குழப்பங்கள் மற்றும் தெளிவற்ற சூழ்நிலையும் மீன ராசி நேயர்களுக்கு மறுபுறம் காணப்படுகிறது..


Copyright 2026 Life Horoscope. All rights reserved.
Call us Now